ஜே. கே. கே. நடராஜா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | ஜே. கே. கே. நடராஜா |
நிறுவுனர் | ஜே. கே. கே. நடராஜா |
தலைவர் | ஸ்ரீமதி. ந. செந்தாமரை |
பணிப்பாளர் | திரு. செ. ஓம்சரவணா |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://dental.jkkn.ac.in/ |
ஜே. கே. கே. நடராஜா பல்மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையத்தில் உள்ள ஓர் பல்மருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது ஜே. கே . கே. ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் இந்திய மருத்துவ பல்மருத்துவ குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் தனியார் பல்மருத்துவக் கல்லூரி ஆகும்.[சான்று தேவை]
வரலாறு
[தொகு]ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையானது, 1969 ஆம் ஆண்டில் திரு.ஜே. கே. கே. நடராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை துவக்கப்பட்டு நடத்தி வருகிறது.
படிப்புகள்
[தொகு]இளநிலை படிப்புகள்
[தொகு]- பி. டி. எஸ்
- பார்ம் டி
முதுநிலை படிப்புகள்
[தொகு]- எம். டி. எஸ்
மருத்துவம் சார்ந்த படிப்புகள்
[தொகு]- இளங்கலை ஆப்தோமேட்டரி (B. Optom)
- இளங்கலை அறிவியல் கார்டியாக் டெக்னாலஜி (B.Sc. Cardiac Technology)
- இளங்கலை அறிவியல் டயாலிஸிஸ் டெக்னாலஜி (B.Sc. Dialysis Technology)
- இளங்கலை அறிவியல் பிசிசியன் அசிஸ்டென்ட் (B.Sc. Physician Assistant)
- இளங்கலை அறிவியல் ரெஸ்ப்ரைட்டரி தெரபி (B.Sc. Respiratory Therapy)
- இளங்கலை அறிவியல் மெடிக்கல் ரெக்கார்டு சைன்ஸ் (B.Sc. Medical Record Science)
- இளங்கலை அறிவியல் க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி (B.Sc. Critical Care Technology)
- இளங்கலை அறிவியல் ரேடியோதெரபி டெக்னாலஜி (B.Sc. Radiotherapy Technology)
- இளங்கலை அறிவியல் ரேடியோலஜி இமேஜிங் டெக்னாலஜி (B.Sc. Radiology Imaging Technology)
- இளங்கலை அறிவியல் ஏக்சிடன்ட் மற்றும் எமெர்ஜென்சி கேர் டெக்னாலஜி (B.Sc. Accident & Emergency Care Technology)
- இளங்கலை அறிவியல் ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி (B.Sc. Operation Theatre & Anaesthesia Technology)
- இளங்கலை அறிவியல் கார்டியோ பல்மனரி பர்ப்பூசன் கேர் டெக்னாலஜி (B.Sc. Cardio Pulmonary Perfusion Care Technology)